இந்த முயற்சிக்கு பெரிதும் உதவிய
பேராசிரியர்.
Dr. R. வரதராஜன் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பெற்றவன். அவர் கொடுத்த ஊக்கத்தின் பலனே இந்த முயற்சி.

முறையாகத் தமிழ் கற்றுக்கொள்வது
தான் மிகமிகக்கடினம். ஆனால் ஆங்கிலத்தை எளிதாக கற்க பல வழிகளுண்டு.
என் நோக்கம் ஆங்கிலம் சொல்லித்தருவது அல்ல. நிறைய ஆங்கிலச் சொற்களை நீங்கள் அறிந்துகொள்வதின் மூலம் உங்களாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே என் நோக்கமாகும்.
Noun – பெயர்ச்சொல் (பெ.சொல்)

a word that refers to a person, place, thing, event, substance or quality
[ஒரு வார்த்தை, நபரையோ. இடத்தையோ, பொருளையோ, நிகழ்வையோ மற்றும் தரத்தையோ குறிக்கும் சொல்]
Examples – doctor, tree, celebration, coal and beauty are all nouns உதாரணம் – மருத்துவர், மரம், கொண்டாட்டம், கரி மற்றும் அழகு

Adjective – அடைமொழிச்சொல் (அ.சொல்)
Verb – வினைச்சொல் (வி.சொல்)
Adverb – வினைபுரிச்சொல் (விபு.சொல்)
Verb – வினைச்சொல் (வி.சொல்)
Adverb – வினைபுரிச்சொல் (விபு.சொல்)
1. God (n) any supernatural being worshipped as
controlling some part of the world [adj – Godlike]
* க்காட் (பெ.சொல்) இந்த உலகை
கட்டுபடுத்திக்கொண்டிருக்கும் அதீத சக்தி, கடவுள், தேவன், தெய்வம், இறைவன் [அ.சொல் –
வணங்கத்தக்க, தெய்வத்தன்மை கொண்ட]
# God helps those who help themselves.
* தமக்குதாமே உதவிக்கொள்பவர்களுக்கு கடவுள் உதவுவார்.
* சொந்த முயற்சியே சாலச்சிறந்தது.

2. Lord
(n) term referring to the Judeo-Christian God; a man of noble rank or
high office [adj – lordly]
* லார்ட்(பெ.சொல்) யூத-கிறிஸ்துவர்களின் கடவுள்; கோமான்; உன்னத பதவியில் உள்ளவர் [அ.சொல் – கடவுளாகிய; தேவனாகிய, கோமானாகிய; உன்னத பதவியில் இருக்கும்]
# Lord Jesus hears our prayers.
* தேவன் ஏசுநாதர் நமது பிரார்த்தனையைக் கேட்கிறார்.
Ant. follower, servant [எ.சொல் – சீடர், சேவகன்]

3. Almighty
(adj) having unlimited power [n – almighty]
ஆல்மைட்டி (அ.சொல்) எல்லையற்ற சக்தி கொண்ட, சர்வ வல்லமையுள்ள [பெ.சொல் - எல்லையற்ற சக்தி கொண்டவர், சர்வ வல்லமையுள்ளவர்]
# I became a doctor with the grace of the Almighty.
* சர்வ வல்லமையுள்ளவரின் அருளால் நான் மருத்துவரானேன்.
Ant. powerless, weak [எ.சொல் – சக்தியற்ற, தளர்ந்த]

4. Deity
(n) god or goddess [adj – deific, v – deify]
டேய்ட்டி (பெ.சொல்) சிற்பசொரூபி, தேவன், தேவி [அ.சொல் – சிற்பசொரூபியான, வி.சொல் – சிற்பசொரூபியாகக் கருது]
# The most fundamental of Hindu deities are the Trinity of Brahma, Vishnu and Shiva.
* பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவா இந்த மூன்று சிற்பசொரூபிகளின் சங்கமமே இந்து மதத்தின் அடிப்படையாகும்.

5. Divine (adj) a sacred place of pilgrimage [n
– divinity, v – divine, adv – divinely]
* டிவினிட்டி (பெ.சொல்) தெய்வீகத்தன்மையுடைய, புனிதமான [பெ.சொல் – தெய்வீகத்தன்மை, புனிதத்தன்மை, வி.சொல் – தெய்வீகத்தன்மைகொண்ட, விபு.சொல் – தெய்வீகத்தன்மையுடன்]
# My mother had recovered from her illness due to the divine grace.
* நோயுற்றிருந்த என் அம்மா தெய்வ அருளால் பூரண நலமடைந்தார்.
Ant. unholy, unsacred, ungodly [எ.சொல் – தெய்வீகத்தன்மையற்ற]

Grace (n)
approval or kindness, especially (in the Christian religion) that is freely
given by God to all humans [adj – graceful, gracious]
க்ரெஸ் (பெ.சொல்) கருணை, கிருபை , அருள், மகிமை [அ.சொல் – கருணையுள்ள, கிருபையுள்ள, அருளால், மகிமையால்]

Holy (adj)
belonging to, derived from or associated with a divine power [n –
holy]
* ஹோலி (அ.சொல்) – புனிதத்தன்மைகொண்ட [பெ.சொல் –புனிதத்தன்மை]
# Mecca and Mathina are the holy places for Muslim pilgrimage.
* மக்காவும் மதினாவாகும் முகமதியர்களின் யாத்திரைக்கான புனிதத்தலங்கலாகும்.
Ant. unholy, unsacred [எ.சொல் – புனிதமற்ற, பரிசுத்தமற்ற]

Sacred (adj)
worthy of religious veneration [n – scared, adv – sacredly]
* சேக்ரட் (அ.சொல்) வணங்கத்தக்க, புனிதமான [பெ.சொல் - , புனிதம், பரிசுத்தம், விபு.சொல் – வணங்குதற்குடைய, புனிதமுடைய, பரிசுத்ததிற்குரிய]
# Jerusalem is a sacred place to Jews, Muslims and Christians.
* ஜெருசேலம், யூதர்கள், முகமதியர்கள் மற்றும் கிருத்துவர்களின் புனிதத்தலமாகும்.

No comments:
Post a Comment